131
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிகாலையிலிருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மதுக்கூரில் மின்சாரக் கம்பியில் ஏற்பட்ட மிகபெரிய பழுதால் மதுக்கூர் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்பதாகவும் மேலும் அதனை சரி செய்து கொண்டிருப்பதாகவும் என்றும் மின்சார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்
தகவல்
ஷேக் (கனி அவர்களின் மகன்)