அதிரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதிரையில் மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.