98
அதிரையில் கடந்த சிலநாட்களாக வெயில்,மேகமூட்டம் என வானிலை மாறிமாறி இருந்தது. இன்று மதியம் அரைமணி நேரம் மழை பெய்து அதிரையர்களை குளிர்வித்தது.இன்று காலையில் நிலவி வந்த புழுக்கம் சற்று குறைந்தது. ஏற்கனவே அக்டோபர் 26லிருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டிருந்தது.