37
சமூக ஆர்வலர்கள், சம்சுல் இஸ்லாம் சங்கம்,கவுன்சிலர் இப்றாகிம் ஆகியோரின் நீண்ட நாள் கோரிக்கையான முகைதீன் அப்பா ஜூம்ஆ பள்ளி பின்புறம் அம்பேத்கார் இணைப்பு சாலை சந்தில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக நடைபெற்று வருகிறது.அந்த வடிகாலை மூடுவதற்காக இன்று சிமெண்ட் கான்கிரீட் மூடி அமைக்க கம்புகளின் மூலமாக சாரம் அமைக்கப்பட்டு வருகிறது.