124
இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர் மதுக்கூர் மைதீன் அவர்கள் சமூக விரோதிகளால் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளார். சமூக விரோதிகளால் வெட்டப்பட்ட இவர் சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.