ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சின்னத்தம்பி மரைக்காயரின் மகளும், மர்ஹூம் த.அ.மீ முகமது சம்சுதீனின் மனைவியும், மர்ஹூம் ஹாஜா முகைதீன், மர்ஹூம் கா.அ.முகமது முஸ்தபா ஆகியோரின் மாமியாருமாகிய முகமது பாத்திமா காட்டுக்குளம் அருகே உள்ள வீட்டில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.