வேலூர் கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சாரப் பேரவையின் (IKP) சார்பாக R.N.பாளையம் இக்ரா பள்ளியில் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பயிற்சி உரையாக மவ்லவி A.முஹம்மத் யூனுஸ் ஃபிர்தௌஸி அவர்கள் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.