அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நாளை நடைபெற இருந்த நீட் (NEET) இலவசப் பயிற்சி முகாம் மழையின் காரணாமாக தள்ளிவைப்பு அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சென்னை கிரேட்டிங் ஹேண்ட்ஸ் இணைந்து நடத்தும் டாக்டர் படிப்புக்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் நீட் (NEET) தேர்வில் கலந்துகொள்ள இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
சென்னை புதுகல்லூரியைச் சேர்ந்த டாகடரேட் (PH. D) பட்டம் பெற்ற. தேர்ச்சி பெற்ற பேரசிரியர்களைக் கொண்டு இப்பயிற்ச்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.