அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் சேக்தாவூது அவர்களின் மகனும் , மர்ஹூம் அலாவுதீன் அவர்களின் மருமகனும் , மர்ஹூம் ஏ.அப்துல் ஜப்பார், மர்ஹூம் ஏ.சுல்தான் மரைக்காயர் ஆகியோரின் மச்சானும், அஸ்ரப் அலி, அப்துல் காதர் ஆகியோரின் மாமனாரும், அப்துல் மாலிக் , அப்துல் ஹலீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய தாவூது இப்ராகீம் அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜூவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (13-11-2017 ) காலை 10 மணியளவில் மேலத்தெரு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
மரண அறிவிப்பு~ தாவூத் இப்றாகீம்!!