111
அதிராம்பட்டினம் சி.எம்.பி லைனை சேர்ந்த மர்ஹும் SMO ஹாஜி முகமது உமர் அவர்களின் மகனும், மர்ஹூம் கு.சி.கு. முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மருமகனும்,
மர்ஹும் ஹாஜி. கண்ணாடி ஜமாலுதீன் , மர்ஹும் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும், ஆசிக், நிஜாஸ், அஸ்லம் ஆகியோரின் மாமாவும், முகம்மது உமர் அவர்களின் தகப்பனாருமாகிய SMO ஹாஜி ARAMEX தாஜுதீன்(62)
அவர்கள் துபாயில் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.