அதிராம்பட்டிணம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் S.M முகமது யூசுப் அவர்களின் மகனாரும்,மர்ஹூம் S.M அகமது ஜலாலுதீன்,மர்ஹூம் S.M முகமது ஃபாரூக் மற்றும் S.M அப்துல் வகாப்,S.M சேக்தாவூது அவர்களின் சகோதரரும்,மர்ஹூம் S.M நெய்னா முஹம்மது,D.அப்துல் மஜீத் ஆகியோரின் மைத்துனரும்,மர்ஹூம் M.L அப்துல் கரீம்,AM.அப்துல் காதர்,A.அக்பர் கான் மற்றும் A.ஜெகபர் சாதிக் ஆகியோரின் மாமனாரும்,மீ.மு கமாலுதீன் அவர்களின் மச்சானுமாகிய SMஅதிராம்பட்டிணம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் S.M முகமது யூசுப் அவர்களின் மகனாரும்,மர்ஹூம் S.M அகமது ஜலாலுதீன்,மர்ஹூம் S.M முகமது ஃபாரூக் மற்றும் S.M அப்துல் வகாப்,S.M சேக்தாவூது அவர்களின் சகோதரரும்,மர்ஹூம் S.M நெய்னா முஹம்மது,D.அப்துல் மஜீத் ஆகியோரின் மைத்துனரும்,மர்ஹூம் M.L அப்துல் கரீம்,AM.அப்துல் காதர்,A.அக்பர் கான் மற்றும் A.ஜெகபர் சாதிக் ஆகியோரின் மாமனாரும்,மீ.மு கமாலுதீன் அவர்களின் மச்சானுமாகிய SM ஜமால் முகமது அவர்கள் இன்று மாலை 4 மணியளவில் சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8 மணியளவில் பெரிய ஜூம்மா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம் ஜமால் முகமது அவர்கள் இன்று மாலை 4 மணியளவில் சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 8 மணியளவில் பெரிய ஜூம்மா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)
செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...





