13
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் வசிக்கும் சாகுல் ஹமீத் அவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக தற்போது ஆபத்தான நிலையில் ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையம் குரோம்பேட், சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் , ஒரு வாரத்திற்குள் அறுவைச் சிகிச்சைக்கு பெரும் அளவு நிதியுதவி தேவைபடுகிறது.தங்களால் முடிந்த நிதி உதவி செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
நூருல் ஹில்மி & நவாஸ் கான் நோயாளியின் சகோதரர்கள் தொடர்பு: +91 9585967599
வங்கி விபரங்கள்:
Noorul Hilmi
HDFC BANK
A/C 50100287076563
IFSC HDFC0002820