Sunday, February 1, 2026

மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் KMM.அப்துல் ஜப்பார் தலைமையில்  போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களில் மத்திய அரசின் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தினர்.அதன் ஒருபகுதியாக மல்லிப்பட்டிணம் தபால் நிலையம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் மத்திய அரசை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.

இப்போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் A.கமால் பாட்ஷா,மாநில மீனவரனி செயலாளர் வடுகநாதன்,மாவட்ட மீனவர் அணி தலைவர் வீரையன்,ஒன்றிய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நூருல் அமீன்,அபு உபைதா,சேதுராமன், பெரியைய்யா மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img