20
மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹீம் புக் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மகளும், M.A. சாகுல் ஹமீது, S.M.முகமது காசிம், M.S.மீரா முகைதீன் ஆகியோரின் மைத்துனியும், அகமது அலி அவர்களின் சகோதரியும், புதுப்பட்டினம் காதர் சேக்காதி அவர்களின் மருமகளும், முகமது மொய்தீன் அவர்களின் மனைவியுமான பெனாஸிர் பேகம் அவர்கள் நேற்று இரவு வபாஃத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.