Friday, March 20, 2026

அதிரையில் மஜக கட்சியினர் கபசுர குடிநீர் வழங்கல்

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினர்.

கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் பருகலாம் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில்  மாவட்ட து.செயலாளர் ஸ்மார்ட் சாகுல் ஹமீது தலைமையில் பொதுமக்கள், வணிகர்கள், ஓட்டுனர்கள் ஆகியோருக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.

இதில் மாவட்ட து.செயலாளர் சேக், நகர செயலாளர் அப்துல் சமது, நகர பொருளாளர் அஷ்ரப், நகர து.செயலாளர் மர்ஜூக், இளைஞர் அணி செயலாளர் ஜபருல் ஹக், நபில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img