Thursday, March 19, 2026

மரண அறிவிப்பு ~ M.M.S அன்சாரி (வயது 73) அவர்கள்

spot_imgspot_imgspot_imgspot_img


அதிராம்பட்டினம் மேலத்தெரு M.M.S குடும்பத்தை மர்ஹூம் M.M.S சேக்தாவூது மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹூம் M.M.S முகமது சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி M.M.S. அப்துல் ஜப்பார், M.M.S தாஜுதீன், M.M.S முகமது இக்பால் M.M.S சபீர் அகமது ஆகியோரின் சகோதரரும், M.M.S சிராஜுதீன் அவர்களின் மாமனாரும்ம், M.M.S சேக்தாவூது, M.M.S ஜாஃபர் சாதிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.M.S அன்சாரி (வயது 73) அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (04-07-2020) இரவு 8.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img