Sunday, April 5, 2026

மரண அறிவிப்பு நபிஷா அம்மாள் அவர்கள்..

spot_imgspot_imgspot_imgspot_img

தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் முகமது சுல்தான் அவர்களின் மகளும், மர்ஹூம் சேக் தாவூது அவர்களின் மனைவியும்,  மர்ஹூம் முகமது அலி மரைக்காயர், மர்ஹூம் நெய்னா மலை ஆகியோரின் சகோதரியும், அல்ஹாஜ் ஹாஜா முகைதீன், ஹாஜி முகைதீன் ஆகியோரின் தாயாரும், இன்ஜினியர் சுபைதுல்லா, அப்துல் சமது, இதயதுல்லா, அசாருதீன் ஆகியோரின் வாப்புச்சாவுமாகிய நபிஷா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா இன்று (08-08-2020) பகல் 1 மணியளவில் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு,முஹம்மது ஷம்சுதீன் அவர்களுடைய மகனும் ஹாஜி மர்ஹூம் S.M.S ஷாஹுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் S.அப்துல் ரவூப்...

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img