39
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, பெரியக்கோட்டை, அத்திவெட்டி, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, தாமரங்கோட்டை, காடந்தங்குடி, மதுக்கூர் நகர் ஆகிய பகுதிகளில் நாளை (20.08.2020) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.