69
மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக ஆளுநரை கண்டித்து பட்டுக்கோட்டை SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 29.10.2020 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் பட்டுக்கோட்டை தபால் நிலையம் அருகில் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் S.J. சாகுல் ஹமீது (தஞ்சை மாவட்ட செயலாளர்) அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் A. அபூபக்கர் சித்திக் (SDPI மாநில செயலாளர்) அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு : 9942268351, 9790475370.
SDPI கட்சி, தஞ்சை (தெற்கு)