403
காலையில் எழுந்து குழந்தைகளை தயார்படுத்தி பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் இந்த படத்தை பார்க்கையில் அவர்களின் மனம் நிச்சயம் பதறும். காரணம் பள்ளிக்கு செல்லும் செல்வம் நிச்சயம் பாதுகாப்பாக வீடு திரும்பும் என எண்ணியவர்களுக்கு இது இந்நேரம் பதில் சொல்லியிருக்கும். அதிரை பெற்றோரே இனியும் தாமதிக்க வேண்டாம்… உடனே தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.