நிவர் புயல் கரையை கடக்கும் நேரத்தில் தமிழகத்தில் மின் வினியோகம் இருக்காது என அதன் அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார். இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிளகுத்திரி,அரிக்கேன் விளக்கு,சிம்லி விளக்கு, உள்ளிட்ட ஆத்தியாவசிய பொருட்களின் வியாபாரம் அமோகமாக நடது வருகிறது. இந்த விளக்குகளின் சங்கமமாக இருக்கும் அதிராம்பட்டினம் அஜ்மீர் ஸ்டோரில் எப்பொழுதும் போலவே இப்பொழுதும் அதேவிலையில் கிடைக்கிறது.