எதிர்வரும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி விழாக்கால சிறப்பு சலுகையை பட்டுக்கோட்டை தலையாரி தெருவில் இயங்கி வரும் நவரத்தினா தங்கநகை மாளிகை அறிவித்துள்ளது. அதன்படி தங்கம் வாங்குவோருக்கு அதற்கு நிகரான வெள்ளி இலவசம் என அறிவித்துள்ளதுடன், தங்க சேமிப்பு திட்டத்தில் சேரும் அனைவருக்கும் நிச்சயம் பரிசு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய நகைகளை கொடுத்து புதிய 916 ஹால்மார்க் நகைகளாக மாற்றும் வாய்ப்பையும் பொதுமக்களுக்கு நவரத்தினா தங்கமாளிகை வழங்கியுள்ளது. நவரத்தினா தங்க மாளிகைக்கு பழனி, கோவை, காரைக்குடி ஆகிய நகரங்களில் கிளைகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.