49
மரண அறிவிப்பு : அதிராம்பட்டினம் புதுத்தெரு தண்டையார் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சரீபு அவர்களின் மகனும், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் P. முகம்மது ஹனிபா, மர்ஹூம் P. அப்துல் அஜீஸ், P. அப்துல் ரெஜாக்(மீன் வியாபாரி) ஆகியோரின் மருமகனும், மர்ஹூம் S.M. முகம்மது இஸ்மாயீல், M.M. முகம்மது இஸாக், N.M. நாகூர் பிச்சை ஆகியோரின் மைத்துனருமாகிய S.A.M. தாவூது இபுராஹீம் அவர்கள் முத்துப்பேட்டை பரக்கத் நகரில் உள்ள அவர்களின் இல்லத்தில் இன்று பகல் 1.30 மணியளவில் வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 7 மணியளவில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.