Home » நிருபர் அகமது அஷ்ரப்-ன் வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறை!

நிருபர் அகமது அஷ்ரப்-ன் வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறை!

0 comment

28 டிசம்பர் 2020  அன்று அகமது அஷ்ரப் அவர் பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அவரது பண்ணைக்கு சென்று பிறகு வீடு திரும்பும் போது போலிஸ் அவரது இரு சக்கர வாகனத்தை முந்தி அவரை வழி மறித்தார்கள்.

ஊரடங்கு காலத்தில் எதற்கு வெளியே சுற்றி கொண்டுள்ளாய் என கேட்டதற்கு அகமது அஷ்ரப் அரசு அறிவித்த தளர்வுகளை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இதனை ஏற்க்க மறுத்த இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் அதிரையில் நடைபெற்ற CAA NRC கண்டன போராட்டத்தை அகமது அஷ்ரப் முன்னின்று நடத்தியதை மனதில் வைத்து அகமது அஷ்ரப் தவறாக நடந்தார்கள், அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்தார்கள், அவருடைய வாகனத்தை மீட்க பல முறை அவரை காவல் நிலையம் சென்று வர அகமது அஷ்ரப் இருந்தும் அவரது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை, காவலர்கள் மற்றும் அரசியல்வாதி ராஜாவும் முன்பகை காரணமாக அகமது அஷ்ரப் தொல்லை தர ஆரம்பித்தார்கள். அவரும் உண்மைகளை மக்களிடம் சொல்லுவதை நிறுத்தவில்லை. ராஜா செய்யும் ஊழல் மற்றும் அநியாயங்களை மக்களுக்கு எடுத்து சொல்லிக்கொண்டே இருந்தார்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter