126
மரண அறிவிப்பு : M.A.C. புஹாரி அவர்களின் மகளும், S. ஹைதர் அலி அவர்களின் மனைவியும், ஹாஜி M. அஹமது ஜக்கரியா, யாக்கூப் ஆகியோரின் கொழுந்தியாவும், B. ரஹ்மத்துல்லா அவர்களின் சிறிய சகோதரியும், ஜாபர் சாதிக், ரியாஸ்கான், சாஜித் ஆகியோரின் சிறிய தாயாரும், H. ரிஸ்வான் என்கிற ஜலாலுதீன் அவர்களின் தாயாருமாகிய சித்தி ஜவாஹிரா அவர்கள் இன்று மாலை 4 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.