Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த ஹாஜி. பசீர் அஹம்மது!

spot_imgspot_imgspot_imgspot_img

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.செ.முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகனாரும், மர்ஹூம் உ.அ.மு.செய்யது முஹம்மது புகாரி அவர்களின் மருமகனாரும், ஹாஜி. மு.அ.முஹம்மது பாருக், அஹம்மது முஹைதீன் ஆகியோரின் சகோதரரும், சேக் முஹம்மது அவர்களின் மாமனாரும், முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி. பசீர் அஹம்மது அவர்கள் இன்று காலை சுரைக்கா கொள்ளை இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள், இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணி அளவில் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img