54
அதிராம்பட்டினம் சின்ன தைக்கால் என்றழைக்கப்படும் இமாம் ஹசன், இமாம் ஹுசைனின் நினைவிடம் ஒன்று புதுத்தெரு தென்புறம் பகுதியில் இருக்கிறது.
அதில் முஹர்ரம் மாதம் முதல் பத்து நாட்கள் இஸ்லாத்தின் பெயரால் சடங்கு சம்பிரதாயங்கள் நடந்தேரி வருவது வாடிக்கை.
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் தைக்கால் நிர்வாகம் இனி வரும் காலங்களில நினைவு சின்னமாக இருக்கும் தைக்காலை முழுவதுமாக சிறார்களின் மக்தப் மதரசாவாக மாற்றப்பட இருக்கிறது.
ஆதலால் வழக்கமாக நடக்கும் ஆசூரா தின விழாக்கள் இதர வைபவங்கள் நடைபெறாது என தெரிவிக்கபட்டு இருக்கிறது……