11
நுண்ணீர் பாசனம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு சிறு குறு விவசாயி சான்று வழங்கும் சிறப்பு முகாம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் 18.8.21 அன்று நடைபெறுகிறது. சிறு குறு விவசாயி சான்று பெற விரும்பும் விவசாயிகள் இன்றே உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பித்து 18.8.21 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் காலதாமதம் இன்றி சான்றினை பெற்றுக்கொள்ளலாம்.