61
அதிராம்பட்டினத்தில் பெய்து வரும் கனமழையில் ஏரி குளங்கள் நிரம்பி காட்சியளிக்கிறது.
அந்தவகையில் ஆலடிக்குளமும் நிரம்பி உள்ளன. ஆடிகக்குளம் பெண் கரை பகுதியில்
கடந்த ஞாயிற்றுக் கிழமை திருமண விருந்து நடைப்பெற்ற கழிவுகளை குளத்தின் கம்பி வேலிக்கு அதாவது குளத்தின் கறையில் கொட்டி இருக்கிறார்கள். இது வரையிலும் அல்லப்படாததால் துர் நாற்றம் வீசுகிறது.
லட்சங்கள் செலவு செய்து திருமணம் நடத்தும் வீட்டுகாரர்கள் பொறுப்புணர்ந்து செயல் பட வேண்டும் என அப்ப்குதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
குளம் வழிந்து நிரம்புவதால் அந்த கழிவுகள் குளத்தில் கலக்கும் தருவாயில் உள்ளது.