65
ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சின்ன தம்பி மரைக்காயர் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் N.M. சம்சுதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் T.M பேத்தி ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும், மக்கத் தம்பி என்கின்ற தமீம் அன்சாரி மற்றும் பாதுசா என்கின்ற சாகுல் ஹமீது இவர்களின் தாயாரும், மர்ஹூம் ஹாஜி முஹம்மது, அபுல் ஹஸன் ஷாதுலி இவர்களின்
மாமியாருமாகிய ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள் இன்று இரவு கல்லுக்கொல்லை இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை(05/01/22) காலை 8.30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.