Wednesday, March 18, 2026

அதிரை 12வது வார்டு மக்களின் கோரிக்கையை ஏற்று களத்தில் இறங்கிய 13வது வார்டு உறுப்பினர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை 12வது வார்டுக்குட்பட்ட நடுத்தெருவில் நீண்ட காலமாக இரும்பு மின்கம்பம் ஒன்று மக்களுக்கு இடையூறாக இருந்துவந்தது. இதுகுறித்து 13வது வார்டு SDPI கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீனுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து களத்தில் இறங்கிய அவர், சம்மந்தப்பட்ட இரும்பு மின் கம்பத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img