தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் குவைத் மண்டலம் சார்பில் டிசம்பர்6 (பயங்கரவாத எதிர்ப்பு நாள் ) நாளை டிசம்பர்8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5மணியளவில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் தமுமுக&மமக மண்டல தலைவர் I. பாருக் மகாராஜ் அவர்கள் தலைமையில், S.K.சம்சுதீன் ஹஜ்ரத்(நிர்வாகக்குழு உறுப்பினர்) ,DR. S.M.ஹைதர் அலி (CHAIRMAN,TVS HYDER GROUPS), M. முகம்மது கவுஸ் (நிறுவனர், வெல்டன் ப்ரோமோட்டோர்ஸ்) ,லால்குடி ஜபுருல்லாகான் (தமுமுக மண்டல செயலாளர்) , சென்னை தர்மபிரகாஸ் (மமக மண்டல செயலாளர்) ,பந்தல்குடி சம்சுதீன்(தலைமை கழக பேச்சாளர்) ,கடம்பூர் நாசர் (மண்டல பொருளாளர்) ஆகியோர் முன்னிலை வகிகவுள்ளனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் ப.அப்துல் சமது , பேராசிரியர் அருணன் , மனித நேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை I.M.பாதுஷா B.com , MBA,LLB. ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சி குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டி நாடைபெருகிறது.
இந்நிகழ்விற்கு குவைத்திலிருந்து பல்வேறு பகுதி மக்கள் வருகை தர உள்ளதாகவும் , அவர்களுக்கு தனித்தனி வாகன ஏற்பாடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.