அதிரை ECR சாலையில் JS கட்டுமான தளவாட பொருட்கள் கடை அருகே அமைந்துள்ளது CFC உணவகம். இங்கு அதிரை சுற்றுவட்டாரத்திலேயே யாரும் கொடுத்திராத விலையிலும் தரத்திலும் சுவைமிக்க சிக்கன் பக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு புதன் கிழமைகலில் “WEDNESDAY BUCKET OFFER” Crispy chicken 8 Pcs வெரும் 499/- மட்டுமே.
இங்கு கிரிஸ்பி சிக்கன், பீசா, பர்கர் , சவர்மா, லாலிபாப் சிக்கன் ரைஸ் , நூடுலஸ் காம்போ வகைகள் இங்கு கிடைக்கும் இவைகளை Free home delivery முறையில் தங்கள் வீட்டில் இருந்தபடியே +91 9003319669 என்ற CFC உணவகத்தின் தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொண்டு ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இன்றே ஆர்டர் செய்யுங்கள் ஃபஸ்ட் கிளாஸ் சிக்கன்களை சுவைத்து மகிழுங்கள்…