அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்.அதிராம்பட்டினம் பேரூராட்சி. தரகர் தெரு. ஒன்பதாவது வார்டு பகுதியில் மின்கம்பம் இடித்து கீழே விழும் நிலையில் உள்ளது.அதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள்.
இதை உடனே மின்சார வாரியம் சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.