Monday, February 2, 2026

அதிரையில் ஆயிரக்கணக்கானோர் கைது! RSS அமைப்பை தடை செய்ய வலியுறுத்தல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை போன்ற அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அதிரை அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதிரையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தக்வா பள்ளிவாசல் அருகிலிருந்து துவங்கிய பேரணியில் ஏராளமானோர் பங்கேற்று பேருந்து நிலையம் நோக்கி சென்றனர். அப்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்த ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக பொதுமக்கள் முழக்கமிட்டனர். இதனிடையே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img