122
கட்டமரைக்காயர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் சதக்கத்துல்லாஹ் அவர்களின் மனைவியும்,மர்ஹும் செ மு. அன்வர்தீன் .சரபுதீன்.இவர்களின் மர்ஹும் மீரா லெப்பை மரைக்காயர்.எம் எஸ் பஷீர் அஹமது இவர்களின் மாமியாருமான ஹாஜிமா பாத்திமா அம்மாள் அன்னாரின் தட்டாரத்தெரு இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மகிபுரத்து நாள் வாழ்விற்கு துஆ செய்யவோம்.