உ த்தர பிரதேசம் புலந்த் நகரில் மின்சார கம்பத்தில் மின் கசிவு இருந்ததால் தெருவில் சென்ற மாடு மின்சார கம்பத்தில் பட்டு விடவே மின்சாரம் பாய்ந்து துடியாய்துடித்தது.
இந்தகோமாதவைகாப்பாற்ற எந்த கோமாதபுதல்வனும் வரவில்லை
நேரில்பார்த்த இஸ்லாமியர் துரிதமாக செயல்பட்டு கோமாதாவை (இறைவன் உதவியால்) காப்பாற்றி விட்டார்.
அப்பாவியை அடித்தே கொல்லும் காவிகள் இது போன்ற சாதுர்ய நடவடிக்கையில் ஈடு படுவது இல்லை, அப்பாவியாய் சாகும் எந்த பிராணியையும் இஸ்லாமியர்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள் காப்பாற்றி விடுவார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றணர்.