Friday, March 20, 2026

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அதிரையில் மினி மாரத்தான் போட்டி

spot_imgspot_imgspot_imgspot_img

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்      தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு  13-12-2017 அன்று நடைபெற்றது.
  அந்த செயற்குழுவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்கள் மற்றும் செயற்குழு உரிப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியவின் தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக        தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக  அதிராம்பட்டினத்தில் மாவட்ட அளவிலான  மாரத்தான் ஓட்டப்போட்டி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அதன் அடிப்படையில் வருகிற 30-12-2017 அன்று அதிரை தக்வா பள்ளியிருந்து தொடங்கி 5 கிலோ மீட்டர் தூரம் E C R -ல் மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற உள்ளது அதிரை தக்வா பள்ளியில் தொடங்கி – அதிரை பேருந்து நிலையத்தில் முடிவடைகிறது இதில் விளையாடு வீரர்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது 
இப்படிக்கு 
      ஊடகத்துறை தஞ்சை தெற்கு மாவட்டம்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img