235
ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த சங்கைக்குரிய மர்ஹும் ஷைஃகுல் ஃபலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மகனும், காத்தான்குடி ஃபலாஹ் மதரஸாவின் தற்போதைய அதிபராக இருக்கும் ரஹ்மத்துல்லாஹ் ஹஜ்ரத் அவர்களின் சகோதரரும், உஸாமா அவர்களுடைய தக்கப்பனாருமாகிய மௌலவி அல்ஹாபிழ் பரகத்துல்லா ஃபலாஹி அவர்கள் இன்று(14/01/23) ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.