Wednesday, March 18, 2026

அதிரையில் அதிரடி! 3 சட்டைகள் ரூ.1000!! 3 கைளிகள் ரூ.500! உடனே முந்துங்க… ஆடைகளை அள்ளுங்க!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஆஸ்பத்திரி தெருவில் செயல்பட்டு வரக்கூடிய Hi 5 kids & Men’s wear நிறுவனத்தில் முன்னணி பிராண்ட் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களுக்கு தேவையான அனைத்துவிதமான ஆடைகளும் புதுப்புது டிசைன்களின் கிடைக்கின்றன. இந்நிலையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு 3 சட்டைகள் வெறும் ரூ.1000க்கு Hi 5 kids & men’s wearல் கிடைக்கிறது. அதேபோல் அதிரையின் பாரம்பரிய உடையான 3 கைலிகளை சிறப்பு சலுகையாக ரூ.500க்கு விற்பனை செய்கின்றனர். இந்த நல்ல வாய்ப்பினை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கும் Hi 5 kids & men’s wear, அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img