631
ஆலடித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ. மு. முஹம்மது மீராசாஹிபு அவர்களின் மகனும், மர்ஹூம் செ. மு. அப்துர் ரஹீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மீ. மு. அபுல் ஹஸன் மற்றும் மர்ஹூம் மீ். மு. அப்துல் ஜப்பார் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் செ. மு. மீ. அப்துஸ் ஸலாம் அவ்களின் மாமனாரும், மீ். மு. மெளஜூன் மற்றும் மர்ஹூம் மீ. மு. ஜெயினுல் ஆபிதீன் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி மீ. மு. முஹம்மது இபுராஹீம் அவர்கள் இன்று (26-06-2023) இரவு ஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன். அன்னாரின் ஜனாஸா நாளை 27-06-2023 காலை 09:30 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யுங்கள்.