Wednesday, March 18, 2026

அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் புத்தம் புது பொலிவுடன் இன்று காலை இனிதே உதயமானது DUBAI GOLD ஜுவல்லரி.

spot_imgspot_imgspot_imgspot_img

சிறப்பம்சம்:

916 ஹால்மார்க் நகைகள் மட்டுமே விற்பனை செய்யப்படும்.

நமதூரில் நவீன தொழில்நுட்பம் கொண்ட Texting Mechine எங்களிடம் மட்டுமே உள்ளது.

அனைத்து மாடல்களும் ஆர்டரின் பெயரில் துரித நேரத்தில் செய்து தரப்படும்

உங்கள் பழைய நகைககள் வாங்கிகொள்ளப்படும்

உங்கள் நகை 916 தரம் பெற்றதா என்ற Testing செய்து தரப்படும்

வங்கியில் மற்றும் அடகுகடைகளில் இருக்கும் உங்கள் நகைகளை மீட்டு உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றோம்,

தினந்தோறும் விலை மதிப்பீடு டிஜிட்டம் விளம்பர போர்ட்டில் தெரிவிக்கப்படும்

திறப்பு விழா சலுகை:

அனைத்து மாடல் சங்கிலி(Chain)களுக்கும் 5% சேதாரம் மட்டுமே, செய்கூலி இல்லை.

வருகை தாருங்கள், நகைகளின் விபரம் அறிந்து செல்லுங்கள்…..

உங்களின் வருகை ஆவலுடன் என்றென்றும் எதிர்நோக்கும்

“DUBAI GOLD ஜுவல்லரி”
பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு
அதிராம்பட்டினம்
விவரங்களுக்கு: 9750640034, 9597772848

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img