Home » அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு இருதய மருத்துவர் வருகை..!!

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு இருதய மருத்துவர் வருகை..!!

0 comment

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வாரந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாளை (06.07.2023) வியாழக்கிழமை காலை 9:30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீண்டகால அனுபவமிக்க இருதய நோய் சிறப்பு மருத்துவர் K.முத்துசெல்வன் M.D., DM (Cardio) வருகை தர உள்ளார்.
இந்த இருதய மருத்துவ முகாமில், இருதய நோய் சிகிச்சைகளும், ஆலோசனைகளும் அளிக்கப்பட உள்ளது.

ஷிஃபா மருத்துவமனையில் இருதய ஸ்கேன் (ECHO, ECG) எடுக்கும் வசதிகளும் உள்ளது.

மேலதிக தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு:

செல்: 63741 76350,
டெலிபோன்: (04373 – 242324)

குறிப்பு:

ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter