ஆமாங்க… சுவையின் உச்சத்தை தூண்டும் நாவிற்கு நல்ல சுவையை கொடுத்திட வேண்டுமல்லவா? இதிலுள்ள அத்தனை அம்சங்களையும் ஒருங்கே கொண்டது தான் நம்ம அதிரை குல்ஃபி, மேங்கோ,சாக்லேட், பாதாம் வெண்ணிலா என பல சுவைகளில் வீட்டில் தயாரித்து விற்பனை செய்கிறோம்….மக்களின் ஏகோபித்த வரவேற்ப்பை அடுத்து இன்னும் பல சுவைகளில் குல்ஃபியை வழங்கிட தயாராகி வருகிறோம்.
எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி அதாவது செவ்வாய்க்கிழமை அன்று காலை 9:30 மணி அளவில் அதிரை குல்பி திறப்பு விழா நடைபெற உள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
திறப்பு விழாவை முன்னிட்டு இரண்டு குல்பி வாங்கினால் ஒரு குல்பி இலவசம்.
விலை பட்டியல்!
100 ml Mango Kulfi – 50
100 ml Black currant Kulfi – 50
100 ml Cashew Kulfi – 50
Mango kulfi மற்றும் Black Currant வாங்குபவர்களுக்கு cashew badham முற்றிலும் இலவசம்!
தங்களுக்கு தேவையான ஆர்டர்களை பின்வரும் வாட்ஸ் ஆப் நம்பரில் தெரிவித்தால் போதும் இல்லம் நாடி உங்களின அபிமான குஃல்பி கதவை தட்டும்…வேற என்னங்க? அங்கே இங்கே என அலைஞ்சி திரிஞ்சி ஏதோ குல்ஃபியை சாப்பிடுவதற்கு பதிலா… ஜம்முன்னு ஜாலியா… வீட்டில்.இருந்தே ஆர்டர் செய்து குளுகுளுன்னு சாப்பிடுங்க…ஆர்டர்களுக்கு அழைக்க….
