Friday, March 20, 2026

அதிரையில் MLA தலைமையில் MGRயின் நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் அமைதி ஊர்வலம்..!ll

spot_imgspot_imgspot_imgspot_img


​தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் இன்று(24/12/2017) காலை பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர்(MLA) தலைமையில் MGR நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

 அதிரை NO.2 அரசு பள்ளி முதல்  பேருந்து நிலையம் வரை அமைதி ஊர்வலம் சென்று  அருகே உள்ள MGR உருவ படத்திற்கு மாலை அணுவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் அதிரை நகர செயலாளர் பிச்சை,நகர துணை செயலாளர் தமீம், தமீமுல் அன்சாரி, அபூபக்கர், அஹமது தாஹிர், கே.குமார், எம்.உதயகுமார், அசோக், பாபு, செல்வம், சங்கர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img