03 ஜனவரி 2021 அன்று அதிகாலை அகமது அஷ்ரப் பண்ணை ஊழியாரிடத்தில் இருந்து அவருக்கு ஃபோன் வந்தது அவரது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்தது செய்தியை தந்தார், அகமது அஷ்ரப் கோழி பண்ணை அரசியல்வாதி ராஜாவின் ஆட்களால் தீயில் எரிக்கப்பட்டது.
செய்வதறியாது திகைத்து நின்ற அகமது அஷ்ரப் காவல் நிலையத்தை நாடினார் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காவலர்களை தனது கைக்குள் வைத்துள்ளது என்பதாலும் அகமது அஷ்ரப் அவரது புகார் மனுவை ஏற்றுக்கொள்ளாமல் அலைக்கழித்தார்கள். நீதி கிடைக்குமா இவருக்கு.