நடுத்தெரு கீழ்புறம் (மேட்டுகொள்ளை) சேர்ந்த மர்ஹும் ஹாஜி SKN மொய்தீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், சிந .அப்துஸ்மது அவர்களின் மருமகனும், அகமது அன்வர், ஹிதாயத்துல்லாஹ் , நஜீர்,இப்ராஹிம் இவர்களின் சகோதரரும், அஹமது தாஹா,முஹம்மது, அஹம்மது ஆகியோரின் தகப்பானாருமாகிய ஹாஜி MA அபுல்கலாம் அவர்கள் அபுதாபியில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மஃபிரத்து நல்வாழ்விற்கும், அவர்களது குடும்பத்தினரின் அழகிய பொறுமைக்கும் பிராத்த்திப்போமாக.