பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி த.அ. அப்துல் ரஜ்ஜாக் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.க.செ. சாகுல் ஹீமீது அவர்களின் மனைவியும், ஹாஜி த.அ சேக் அலி, மர்ஹூம் த.அ. சேக் மதினா, த.அ.தமீம் அன்சாரி ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் A.M. முஹம்மது இக்பால், L.M.S நெய்னா தம்பி ஆகியோரின் மாமியாருமான உம்மல் பரீதா அவர்கள் சித்தீக் பள்ளி பின்புறம் உள்ள இல்லத்தில் இன்று(16/08/23) வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(16/08/23) இரவு 9 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.