மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும்: மு.மு. முகம்மது சரீப் அவர்களின் மகனும், மர்ஹும்: NMS. நெய்னா முகம்மது அவர்களின் மருமகனும், மு.மு. முத்து மரைக்கார் அவர்களின் சகோதரரும், மர்ஹும்: N. முகம்மது புஹாரி, ஹாஜி. ம.செ. ஜபருல்லாஹ் ஆகியோரின் மைத்துனரும், ஹாஜி. NMS. முகம்மது மன்சூர், ஹாஜி. NMS. ஜமால் முகம்மது, NMS. அப்துல் வஹாப்,, மர்ஹும். NMS. ஜெஹபர் அலி, மர்ஹும். ரியாஸ் அஹமது ஆகியோரின் மச்சானும், N.A. முகம்மது யூசுப் அவர்களின் சகலையும், (மு.மு.) K. முகம்மது அப்துல்லா அவர்களின் சம்மந்தியும், NMS. பரோஸ் கான் அவர்களுடைய மாமனாரும், ஹாஜி. டாக்டர். S. தமீம் அன்சாரி அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி மு.மு. சாகுல் ஹமீது அவர்கள் இன்று(17/08/23) காலை 9 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(17/08/23) மஃரிப் தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.
மரண அறிவிப்பு : ஹாஜி மு.மு. சாகுல் ஹமீது அவர்கள்..!!
897
previous post