Home » அதிரை: பல்வேறு பகுதிகளில் ஐமுமுகவினர் கொடியேற்று நிகழ்வு !

அதிரை: பல்வேறு பகுதிகளில் ஐமுமுகவினர் கொடியேற்று நிகழ்வு !

by Admin
0 comment

அதிரையில் IMMKவினர் கொடியேற்று நிகழ்வு – நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பல்வேறு மக்கள் நல பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள் குறிப்பாக மருத்துவ சேவை அணியின் சார்பில் இரத்ததானம், அனாதை சடலங்களை அடக்கம்.செய்தல் என எண்ணிலடங்கா சேவையற்றி வருகின்றன.

இந்த இயக்கத்தின் கொடிகளை நகரில் பல்வேறு பகுதிகளில் நிறுவ மாநில நிர்வாகம் அறிவுறுத்தியதை அடுத்து அதிராம்பட்டினம் நகரின் முக்கிய இடங்களில் கருப்பு வெள்ளை கலரிலான கொடிகளை ஏற்றினர்.

இதில் நகர தலைவர் ஜலீல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter